தமிழ் - தமிழ் அகரமுதலி
  தூள் ; திருநீறு ; நீற்றுமானப் பொருள் ; தாமரை ; ஒரு பேரெண் ; பதினெண் புராணத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • . 3. A Purāṇa. See பதுமபுராணம்.
 • துகள். (சூடா.) 1. Dust;
 • திருநீற்று. (சூடா.) 2. Sacred ashes;
 • நீற்று. மானப்பொருள். 3. Metallic calx, calcination, the thing calcined; medicinal powder; ashes ;
 • தாமரை. (சூடா.) பற்பவனம் (பாரத. முதற்போ. 19). 1. Lotus;
 • ஒரு பேரெண். (பதிற்றுப் 43, 5, உரை.) 2. A very large number;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • same as பஸ்மம்.

வின்சுலோ
 • [pṟpm ] --பஸ்பம், ''s.'' Metallic calx, calcination, the thing calcined, நீறாகியது. 2. Ashes, dust, medicinal powder, தூள். See பஸ்மம், 3. Sacred ashes, விபூதி. 4. (சது.) The lotus, தாமரை. 5. One of the eighteen Puranas, புதுமபுராணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < bhasman. 1. Dust;துகள். (சூடா.) 2. Sacred ashes; திருநீறு.(சூடா.) 3. Metallic calx, calcination, thething calcined; medicinal powder; ashes; நீற்றுமானப்பொருள்.
 • n. < padma. 1. Lotus;தாமரை. (சூடா.) பற்பவனம் (பாரத. முதற்போ. 19).2. A very large number; ஒரு பேரெண். (பதிற்றுப்.43, 5, உரை.) 3. A Purāṇa. See பதுமபுராணம்.