தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்பட்ட குறி ; புணர்ச்சிக் காலத்து மகளிர் உறுப்பில் ஆடவர் பற்பட்டு உண்டாகும் தழும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கலவிக்காலத்து மகளிர் உதட்டில் ஆடவர் பற்பட்டு உண்டாம் தழும்பு. Marks of a man's teeth on a woman's lips;

வின்சுலோ
  • ''s.'' See தந்தக்குறி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. (Erot.) Marksof a man's teeth on a woman's lips; கலவிக்காலத்து மகளிர் உதட்டில் ஆடவர் பற்பட்டு உண்டாம்தழும்பு.