தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒளி ; வீரியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓளி. 1. Lustre, light;
  • வீரியம். 2. Prowess;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. light, lustre, பிரபை. பர்க்கன், the sun; Vishnu; Siva; Brahma.

வின்சுலோ
  • [parkkam] ''s.'' Lustre, light, பிரபை. W. p. 614. B'HARGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bharga. (சங்.அக.) 1. Lustre, light; ஒளி. 2. Prowess; வீரியம்.