தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவன் ; சூரியன் ; திருமால் ; பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமன். (யாழ். அக.) 3. Brahma;
  • திருமால். (யாழ். அக). 4. Viṣṅu;
  • சிவன். (பிங.) 2. šiva;
  • சூரியன். (பிங்.) 1. The sun;

வின்சுலோ
  • [parkkaṉ] ''s.'' The sun, சூரியன். 2. Vishnu, விஷ்ணு. 3. Siva, சிவன் 4. Brahma, பிரமன்; [''ex'' பர்க்கம்.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. The Sun;சூரியன். (பிங்.) 2. Šiva; சிவன். (பிங்.) 3. Brahmā;பிரமன். (யாழ். அக.) 4. Viṣṇu; திருமால். (யாழ்.அக.)