தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம்வருந்துதல். இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.). To be distressed in mind;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. < பருவா-. To be distressed in mind; மனம்வருந்துதல்.இவட்கு உறுத்துமென்று பருவருத்திருப்பதுஞ் செய்யார் (குறள், 1127, மணக்.).