தமிழ் - தமிழ் அகரமுதலி
    பக்குவ காலம் ; ஏற்ற காலம் ; மழை , காற்று , வெயில் , பனி முதலியவைமிக்குத் தோன்றும் காலப்பகுதி ; காருவா , மறைநிலா ; வெள்ளுவா , நிறைநிலா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அமாவாசை அல்லது பௌர்ணமி. 3. New or full moon;
  • பக்குவகாலம். 2. Season of ripening or maturity;
  • ஏற்றகாலம். 1. Proper season;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Proper season; ஏற்றகாலம். 2. Season ofripening or maturity; பக்குவகாலம். 3. Newor full moon; அமாவாசை அல்லது பௌர்ணமி.