தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கரந்தைவகை. (மலை.) Basil, ocimum;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. smell sweetly, be fragrant, spread as a perfume, மணம் வீசு. பரிமளிப்பு, v. n. spreading as odours; 2. sociality; 3. cheerfulness, animation; 4. praise.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கரந்தை.

வின்சுலோ
  • க்கிறேன், த்தேன், க்கும், க்க, ''v. n.'' To diffuse itself as odor, to be fragrant, மணம்வீச. 2. To be social, con vivial as friends at a feast, கூடிக்களிக்க. 3. ''v. a. [prov.]'' To conduct a feast pompously, &c., சமாளிக்க. 4. To praise, extol, புகழ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Basil, ocimum;கரந்தைவகை. (மலை.)