தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர்க்கு யமன்போன்றவன். 1. One who is like yama to his enemies ;
  • புகழ்பெற்ற ஒரு சோழவரசன். (Insc.) 2. A famous Cōḻa king;
  • எட்டா நூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். (Insc.) 3. A pāṇdya king of the 8th century A.D.;
  • . 4. See திருமங்கையாழ்வார். (திவ்யசூரி.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parāntaka.1. One who is like Yama to his enemies; பகைவர்க்கு யமன்போன்றவன். 2. A famous Cōḻa king;புகழ்பெற்ற ஒரு சோழவரசன். (Insc.) 3. APāṇḍya king of the 8th century A. D.; எட்டாநூற்றாண்டில் விளங்கிய பாண்டியருள் ஒருவன். (Insc.)4. See திருமங்கையாழ்வார். (திவ்யசூரி.)