தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரம்பொருள் ; பிரமன் ; திருமால் ; சிவன் ; அருகன் ; பரமபதத்திலுள்ள ஐம்பூதங்களுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 4. šiva; சிவன். (பிங்.) சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே (தேவா. 41, 4).
  • திருமால். பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை (திவ். திருப்பல். 12). (பிங்.) 3. Viṣṇu;
  • . 2. Brahmā; பிரமன். (பிங்.)
  • பரமபதத்திலுள்ள ஐம் பூதங்களூள் ஒன்று. உற்றபர மேட்டிமுத லோங்கிய வைம்பூதநிலை (மாறனலங். 91, 129). 6. One of the five elements of parama-patam;
  • . 5. Arhat; அருகன். (பிங்.)
  • பரம்பொருள். 1. The Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' The Supreme Being, பராபரவஸ்து. 2. Siva, சிவன். 3. Vishnu, விஷ்ணு. 4. Brahma, பிரமன். 5. Argha, அருகன். W. p. 54. PARAMESHTIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paramē-ṣṭhin.1. The Supreme Being; பரம்பொருள். 2.Brahmā; பிரமன். (பிங்.) 3. Viṣṇu; திருமால்.பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை (திவ்.திருப்பல். 12). (பிங்.) 4. Šiva; சிவன். (பிங்.) சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே (தேவா. 41, 4). 5.Arhat; அருகன். (பிங்.) 6. One of the five elements of parama-patam; பரமபதத்திலுள்ள ஐம்பூதங்களுள் ஒன்று. உற்றபர மேட்டிமுத லோங்கியவைம்பூதநிலை (மாறனலங். 91, 129).