தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரத்தையரிடம் கூடி ஒழுகுபவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேசையருடன்கூடி யொழுகுபவன். நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள்.1311) Profligate, debauchee;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parasthā. Profligate, debauchee; வேசையருடன்கூடி யொழுகுபவன்.நண்ணேன் பரத்தநின் மார்பு (குறள், 1311).