தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சித்திரை மாதத்துப் பதின்முன்றாந் தேதிக்குப்பின் பெய்யும் மழை. சித்திரைத் திங்கள் பதின் முன்றுக்கு மேனல்ல சீரான பரணிமழையும் (அறப்.சத.79) Shower in the month of Cittirai after the 13th day;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரணி +.Shower in the month of Cittirai after the 13thday; சித்திரை மாதத்துப் பதின்மூன்றாந் தேதிக்குப்பின்பெய்யும் மழை. சித்திரைத் திங்கள்பதின் மூன்றுக்குமேனல்ல சீரான பரணிமழையும் (அறப். சத. 79).