தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓலையால் வேய்ந்த குடில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒலையால் வேய்ந்த குடில். ஒரு பரணி குடிசையிலே ஒரு திவ்ய மங்கள விக்கிரகத்தையும் வளர்த்துக்கொண்டு (கோயிலொ.27) A hut thatched with leaves;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பர்ணம்+. A hut thatched with leaves; ஓலையால்வேய்ந்த குடில். ஒரு பரணி குடிசையிலே ஒரு திவ்யமங்கள விக்கிரகத்தையும் வளர்த்துக்கொண்டு (கோயிலொ. 27).