தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேகம் ; கடல் ; பாலைக்கொண்ட முலை ; பால் ; கரும்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [நீரைக்கொண்டது]. மேகம் (பிங்); 1. Cloud, as holding water
  • கடல் (யாழ்.அக) 2. Sea;
  • கரும்பு. (யாழ்.அக) 5. Sugar-cane;
  • பால் (யாழ்.அக) 4. Milk;
  • [பாலைகொண்டது] முலை. பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோ வெம் பயோதரமே (திருக்கோ.378). 3. Woman's breast, as containing milk;

வின்சுலோ
  • ''s.'' A cloud, மேகம். 2. Female breast, முலை. 3. Sea, கடல்; [''ex'' உதரம்.] (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < payō-dhara.1. Cloud, as holding water; [நீரைக்கொண்டது]மேகம். (பிங்.) 2. Sea; கடல். (யாழ். அக.) 3.Woman's breast, as containing milk; [பாலைக்கொண்டது] முலை. பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே (திருக்கோ. 378). 4. Milk; பால்.(யாழ். அக.) 5. Sugar-cane; கரும்பு. (யாழ். அக.)