தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரண்டு பெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரண்டுபெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை (தொல்.சொல்.420, உரை.) A compound made up of more than two nouns;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பல் + மொழி +. A compound made up ofmore than two nouns; இரண்டுபெயருக்கு மேற்பட்ட பெயர்களாலாகிய தொகை (தொல். சொல். 420,உரை.)