தமிழ் - தமிழ் அகரமுதலி
    பன்னீர்தூவுங் கருவி ; பன்னீர்ச் செம்புபோல் செய்யப்பட்ட தாலியுருவகை ; பன்னீர்ச்செம்பு உருவமைந்த மதிலுறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலியுருவகை. 2. Jewel piece in a necklace, shaped like a rosewater-sprinkler;
  • பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி. 1. Long-necked sprinkler for rosewater;
  • பன்னீர்ச்செம்புருவமைந்த மதிலுறுப்பு. 3. Baluster;

வின்சுலோ
  • ''s.'' A pot for sprink ling rose water.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Long-necked sprinkler for rosewater;பன்னீர் அடைத்துத் தெளிக்குங் கருவி. 2. Jewelpiece in a necklace, shaped like a rosewater-sprinkler; பன்னீர்ச்செம்புபோற் செய்யப்பட்ட தாலிருவகை. 3. Baluster; பன்னீர்ச்செம்புருவமைந்தமதிலுறுப்பு.