தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலையுணவு ; புற்பாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புற்பாய். (யாழ். அக.) Grass mat;
  • இலையுணவு. (யாழ் அக.) Vegetable food;

வின்சுலோ
  • ''s.'' A grass mat used as a seat for religious exercises.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parṇā-sana. Grass mat; புற்பாய். (யாழ். அக.)
  • n. < parṇā-šana. Vegetable food; இலையுணவு. (யாழ். அக.)