தமிழ் - தமிழ் அகரமுதலி
    பஞ்சுகொட்டுகை ; சொல் ; பருத்தி ; சொல்லுகை ; நெருக்கம் ; ஆராய்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல். (சூடா.) 4. Word, utterance;
  • சொல்லுகை. (யாழ். அக.) 3. Speaking;
  • பஞ்செஃகுகை. பன்னலம் பஞ்சிக் குன்றம் (சீவக. 2274). 1. Tousing cotton with the hand;
  • நெருக்கம். (சூடா.) 5. Closeness, denseness;
  • ஆராய்கை. பன்னல் சான்ற வாயிலொடு (தொல். பொ. 146). 6. Searching, investigation;
  • பருத்தி. (சூடா.) 2. Cotton for spinning;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cotton or spinning, பருத்தி.

வின்சுலோ
  • [pṉṉl] ''s.'' Cotton for spinning, பருத்தி. 2. See பன்னு, ''v.''
  • --பன்னுதல், ''v. noun.'' Tous ing cotton with the hand. 2. Speaking. 3. Being close. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பன்னு-. 1. Tousingcotton with the hand; பஞ்செஃகுகை. பன்னலம்பஞ்சிக் குன்றம் (சீவக. 2274). 2. Cotton forspinning; பருத்தி. (சூடா.) 3. Speaking; சொல்லுகை. (யாழ். அக.) 4. Word, utterance; சொல்.(சூடா.) 5. Closeness, denseness; நெருக்கம்.(சூடா.) 6. Searching, investigation; ஆராய்கை.பன்னல் சான்ற வாயிலொடு (தொல். பொ. 146).