தமிழ் - தமிழ் அகரமுதலி
    மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை. (W.) A kind of snail appearing during the rainy season;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநத்தை.

வின்சுலோ
  • ''s.'' A snail prevalent in the dewy or rainy season.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Akind of snail appearing during the rainy season;மழைக்காலத்துத் தோன்றும் நத்தைவகை. (W.)