தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஐம்பால் மயிர்முடிகளுள் ஒன்று ; கழுத்தின் பின்குழி ; ஒரு பிளவைவகை ; காட்டத்திமரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுத்தின் பின்குழி. (பிங்.) 2. Depression on the nape of the neck;
  • ஒருவகைப்பிளவை. 3. Swollen ulcer on the back of the head;
  • . 4. Gaub. See காட்டத்தி, 2. (L.)
  • ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக. 2437, உரை.) 1. A mode of dressing the hair of women, one of aimpāṉmuṭi q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hair curls, plaited hair; 2. a swollen ulcer on the back of the head; 3. the wild mangosteen, ombryopteris glutinifera, காட்டத்தி.

வின்சுலோ
  • [pṉiccai] ''s.'' Hair-curls, plaited hair, as one of the five modes of dressing ladies hair. See பால், 5. 2. ''(R.)'' A swollen ulcer on the back of the head, ஓர்பிளவை.
  • [pṉiccai] ''s.'' The wild mangosteen, the juice of whose fruit forms a glue, காட் டத்தி, Embryopteris glutinifera.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. A mode ofdressing the hair of women, one of aimpāṉ-muṭi q. v.; ஐம்பான்முடிகளுள் ஒன்று (சீவக. 2437, உரை.) 2. Depression on the nape of the neck; கழுத்தின் பின்குழி. (பிங்.) 3. Swollen ulcer on the back of the head; ஒருவகைப்பிளவை. 4. Gaub. See காட்டத்தி, 2. (L.)