தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பன்னீர்க்குடம். Colloq.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பன்னீர்க்குடம்.

வின்சுலோ
  • ''s. [prov.]'' The uterus. See பன்னீர்க்குடம். பனிக்குடமுடைதல். The coming away of the waters at a birth, passing of the amniotic fluid.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பனிக்குடமுடைதல் paṉi-k-kuṭam-uṭai-taln. < பனிக்குடம் +. Flowing of the amniotic fluid; பிரசவத்தின் முன்னிகழ்ச்சியாக பனிக்குடநீர் வெளிப்படுகை. Colloq.
  • n. < id. +.See பன்னீர்க்குடம். Colloq.