தமிழ் - தமிழ் அகரமுதலி
    பனம்பூ மாலையனாகிய பலபத்திரன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பனம்பூமாலையன்] பலபத்திரன். (சூடா.) Balabhadra, as wearing palmyra flowers;

வின்சுலோ
  • ''s.'' As பனந்தாரான், 2.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பனை +dāman. Balabhadra, as wearing palmyraflowers; [பனம்பூமாலையன்] பலபத்திரன். (சூடா.)