தமிழ் - தமிழ் அகரமுதலி
    கற்புடையாள் ; மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவி. 1. Wife;
  • கற்புடையாட்டி. யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7). 2. Chaste wife;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a wife, a chaste wife, மனைவி; 2. a wife especially of a Rishi. பத்தினித் தனம், chastity, fidelity of a married woman. பத்தினிப்பிள்ளை, -மகன், a legitimate child, son.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கற்புடையாள்.

வின்சுலோ
  • [pattiṉi] ''s.'' A chaste and faithful wife, கற்புள்ளமனைவி. W. p. 498. PATNEE. ''(c.)'' 2. A wife especially of a Rishi, இருஷிபத்தினி. தான்மாத்திரம்பத்தினியாயிருந்தால்தாசித்தெருவிலுங் குடியிருக்கலாம். If a woman be chaste she may live even in a street of harlots.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < patnī. 1. Wife;மனைவி. 2. Chaste wife; கற்புடையாட்டி. யானுமோர் பத்தினியே யாமாகில் (சிலப். 21, 36-7).