தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கண்ணிமையில் செஞ்சதை வளர்ந்திருக்கும் நோய்வகை. (சங்.அக.) Red fleshy excrescence within the eyelid causin redness of the eye;

வின்சுலோ
  • ''s.'' A red fleshy excres cence within the eyelid, causing redness of the eye.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Red fleshy excrescence within the eyelid causing redness of the eye; கண்ணிமையில் செஞ்சதைவளர்ந்திருக்கும் நோய்வகை. (சங். அக.)