தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமரையில் பிறந்த பிரமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [தாமரையிற் பிறந்தோன்] பிரமன். Brahma, as lotus-born;

வின்சுலோ
  • ''s.'' Brahma, as born of the lotus, பிரமன்; [''ex'' யோனி, birth.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < padma-yōni. Brahmā, as lotus-born; [தாமரையிற் பிறந்தோன்] பிரமன்.