தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குத்துக்கல்வரிசை. Loc. Brick on edge;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i., hide, be concealed, sneak unseen into a place, ஒளி; 2. lie in ambush, lurk, crouch, பதிவிரு; 3 be reluctant, பின்னில்; 4. fawn, cringe, truckle, ஒடுங்கு. பதுங்கி, s. a skulker. பதுங்கிப் பதுங்கி வர, to come sneakingly. பதுங்கி வெட்ட, to assassinate. பதுங்கல், v. n. skulking, lurking. பதுங்கலன், as பதுங்கி.

வின்சுலோ
  • [ptungku] கிறேன், பதுங்கினேன், வேன், பதுங்க, ''v. n.'' To hide, to conceal one's self, as a person to shoot game; to lurk as an animal for prey, ஒளிக்க. 2. To lie in ambush, to crouch, பதிவிருக்க. 3. To be backward, reluctant, to stand back, பின் னிற்க. 4. To fawn, to cringe, to truckle, to crouch, to creep, ஒடுங்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பதுங்கு-. Brickon edge; குத்துக்கல்வரிசை. Loc.