தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாற்று ; ஊன்றிநடுஞ் செடிகொடிகிளை முதலியன ; காண்க : இலைப்பாசி ; பதிகம் ; பாடல் ; பதிப்பது ; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளால் பாடப்படும் நூல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாற்று. 1. Sapling or cluster of saplings planted; layer or runner inserted;
  • See இலைப்பாசி. செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள் (இரகு. நாட்டுப். 7). 3. A species of duckweed.
  • பாடல். பன்னு திருப்பாவைப் பல்பதியம் (திவ். திருப்பா. தனியன்.). 1. Stanza;
  • . 2. See பதிகம். (Insc.)
  • ஊன்றி நடுஞ்செடி கொடி கிளை முதலியன. 2. Slip, shoot, graft;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a layer or branch laid in the ground, 2. a small water plant, lemna, பாசி; 3. a form of பதிகம் in its second sense. பதியம்போட, --வைக்க, to set plants or saplings insert layers.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பாசி.

வின்சுலோ
  • [ptiym] ''s.'' A sapling or cluster of sap lings planted, a layer or runner inserted, பதிப்பது; [''ex Sa, Pati,'' root.] ''(c.)'' 2. A small water plant, பாசி, Lemna. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Sapling orcluster of saplings planted; layer or runner inserted; நாற்று. 2. Slip, shoot, graft; ஊன்றி நடுஞ்செடி கொடி கிளை முதலியன. 3. A species ofduckweed. See இலைப்பாசி. செறியணிப் பதியத்திடை வளரிளஞ் சேல்கள் (இரகு. நாட்டுப். 7).
  • n. < padya. 1. Stanza;பாடல். பன்னு திருப்பாவைப் பல்பதியம் (திவ்.திருப்பா. தனியன்.). 2. See பதிகம். (Insc.)