தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது , ஐந்திணை ஐம்பது , ஐந்திணை எழுபது , திணைமொழி ஐம்பது , திணைமாலை நூற்றைம்பது , திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் , முதுமொழிக்காஞ்சி , ஏலாதி , கைந்நிலை என்னும் பதினெட்டு நூல்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அடிநிமிர்வில்லாது பெரும்பான்மை வெண்பாவான் அமைந்து அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும் கூறும் நாலடியார், நான் மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, The group of 18 short classics, mostly in veṇpā metre, on one or more of the themes aṟam, poruḷ, iṉpam, viz., nāl-aṭiyār, nāṉmaṇi-k-kaṭikai, iṉṉā-nāṟpatu, iṉiyavaināṟpattu,

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பதினெண்குடிமக்கள் patiṉ-eṇ-kuṭi-makkaḷn. < id. +. The eighteen kuṭi-mak-kaḷ of a village. See குடிமக்கள்.
  • n. < id. +. The group of 18 shortclassics, mostly in veṇpā metre, on one or more of the themes aṟam, poruḷ, iṉpam, viz.nāl-aṭi-yār, nāṉmaṇi-k-kaṭikai, iṉṉā-nāṟpatu, iṉiyavai-nāṟpatu, kār-nāṟpatu, kaḷavaḻi-nāṟpatu, aintiṇai-aimpatu, aintiṇai-eḻupatu, tiṇaimoḻi-y-aimpatu, tiṇaimālai-nūṟṟaimpatu, tirukkuṟaḷ,tirikaṭukam, ācāra-k-kōvai, paḻamoḻi, ciṟu-pañca-mūlam, mutumoḻi-k-kāñci, ēlāti, kain-nilai; அடிநிமிர்வில்லாது பெரும்பான்மை வெண்பாவான் அமைந்து அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும் கூறும் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது,கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்திணையைம்பது,ஐந்திணையெழுபது, திணைமொழியைம்பது, திணைமாலைநூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை,பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி ஏலாதி,கைந்நிலை என்ற பதினெட்டு நூல்கள்.