தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமய ஒழுக்கந் தவறினவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருணாசிரம தருமந்தவறியவன். (சீவக. 2783, உரை.) One who has lost caste or religion, apostate;

வின்சுலோ
  • ''s.'' One who has lost caste, or renounced his religion; one fallen from virtue, an apostate, reprobate, traitor.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. One who haslost caste or religion, apostate; வருணாசிரம தருமந்தவறியவன். (சீவக. 2783, உரை.)