தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்துச் செய்யுளால் முடியும் நூல் ; பாயிரம் ; நாற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பதியம். பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17).
  • பாயிரம். (நன்.1) Preface; introduction; foreword;
  • தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளாற் பாடப்படும் பிரபந்தம். Poem in praise of a deity consisting generally of ten stanzas;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. preface, முகவுரை; 2. poem of praises to a deity in 1 stanzas.

வின்சுலோ
  • [ptikm] ''s.'' Preface, Introduction, pre lude, preliminary, முகவுரை; [''ex'' பதி, insert.] 2. ''[prov.]'' Aquatic plants, mosses, &c., See பதியம்.
  • [ptikm] ''s.'' Poem of praises to a deity, &c., commonly of ten verses, ஓர்பிரபந்தம்; [''ex'' பத்து, ten.] ''(Tel. usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பதி-. See பதியம்.பதிகம் பரிக்குங் குழல் (மறைசை. 17).
  • n. prob. padya. Poemin praise of a deity consisting generally of tenstanzas; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச்செய்யுளாற் பாடப்படும் பிரபந்தம்.
  • n. < pratīka. Preface;introduction; foreword; பாயிரம். (நன். 1.)