தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளத்தைத் தடுக்க இடும் மணற்கோட்டை. பலசூழ் பதப்பர் பரிய (பதிற்றுப்.30, 18). Heaped sand to prevent inroads of flood;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Heaped sand toprevent inroads of flood; வெள்ளத்தைத் தடுக்கஇடும் மணற்கோட்டை. பலசூழ் பதப்பர் பரிய (பதிற்றுப். 30, 18).