தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈடாக வைத்த பொருள் ; விலை மகளுக்குக் கொடுக்குங்கூலி ; பந்தயப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈடாகவைத்த பொருள். பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185). 1. Pledge, pawn;
  • . 3. See பணையம், 3.
  • வேசிக்குக் கொடுக்குங் கூலி. பார்ப்பான் பணயங்கொடுத்து (விறலிவிடு.). 2. Hire of a harlot;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a pledge, a pawn, அடகு; 2. money, பணம்; 3. pay to a prosti tute.

வின்சுலோ
  • [paṇayam] ''s.'' A pledge, pawn, அடகு. 2. Money, பணம். 3. Pay to a prostitute, &c., வேசிப்பணயம். See PAN'AYA. W. p. 496.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paṇāyā. [M. paṇa-yam.] 1. Pledge, pawn; ஈடாகவைத்த பொருள்.பூணு மாரமும் பணயமாக (கம்பரா. ஊர்தே. 185). 2.Hire of a harlot; வேசிக்குக் கொடுக்குங் கூலி. பார்ப்பான் பணயங்கொடுத்து (விறளிவிடு.). 3. See பணையம், 3.