தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒருதலைச்சார்பு ; கைகால்களை வலியற்றதாகச் செய்யும் நோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருதலைச்சார்பு. Partisanship, partiality;
  • . See பட்சவாதம். Loc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரவாரம்.

வின்சுலோ
  • --பட்சவாதம், ''s.'' Adopting or favoring a side or argument; parti sanship, partiality, favoritism, ஓரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +pāta. Partisanship, partiality; ஒருதலைச்சார்பு.
  • n. < id. +vāta. See பட்சவாதம். Loc.