தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிற்றுண்டி ; உண்கை ; விலங்கின் உணவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிற்றுண்டி. 3. Cakes, sweet-meats, etc;
  • விலங்கின் உணவு. (W.) 2. Food of beasts and birds; Prey
  • உண்கை. 1. Eating, devouring, consuming;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பக்ஷணம், பட்சணை, பக்ஷணை, s. eating, consuming; 2. prey for wild beasts, இரை; 3. eatables, தின்பண்டம். பட்சணம்பண்ண, to eat up, to devour, to consume. பட்சணை, a great eater, a glutton.

வின்சுலோ
  • [paṭcaṇam ] --பக்ஷணம்--பட்சணை --பக்ஷணை, ''s.'' Eating, devouring, consum ing, உண்கை. 2. Prey for wild beasts or birds, இரை. W. p. 61. B'HAKSHAN'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பட்சணம்பண்ணு-தல் paṭcaṇam-paṇ-ṇu-v. tr. < பட்சணம் +. 1. To eat; to eat up,consume, devour; உண்ணுதல். 2. To misappropriate; அபகரித்தல்.
  • n. < bhakṣaṇa. 1.Eating, devouring, consuming; உண்கை. 2.Food of beasts and birds; prey; விலங்கின்உணவு. (W.) 3. Cakes, sweet-meats, etc.; சிற்றுண்டி.