தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டம் , மண்டலம் , அசங்கதம் , போகம் எனும் நால்வகைப்பட்ட அணிவகுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள்.767, உரை.) Military array, of four kinds, viz., taṇṭam, manṭalam, acaṅkatam, pōkam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
படையணி.
4அணி, உண்டை, ஒட்டு, யூகம்.
4அணி, உண்டை, ஒட்டு, யூகம்.

வின்சுலோ
  • ''s.'' Division of an army.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படை +.Military array, of four kinds, viz.taṇṭam, maṇ-ṭalam, acaṅkatam, pōkam; தண்டம், மண்டலம்,அசங்கதம், போகம் என்று நால்வகைப்பட்ட சேனைவியூகம். (குறள், 767, உரை.)