தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரசன் ஆணையைப் போர் வீரர்களுக்கு அறிவிப்போன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சின்னமூதி படையுள்படுவோன் பணிமொழி கூற (சிலப், 8, 13) Royal herald who proclaims the king's commands to his army with trumpets;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சின்னமூதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Royal herald who proclaims theking's commands to his army with trumpets;சின்னமூதி. படையுள்படுவோன் பணிமொழி கூற(சிலப். 8, 13).