தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெய்வத்திற்குப் படைக்கும் பொருள் ; அடிக்குமடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிவேதனவுணவு 1. Offering;
  • அடிக்கும் அடி. படையல் போட்டான் 2. Beating, used in burlesque;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an offering, நிவேதனப் பொருள்; 2. a beating, அடிக்குமடி. படையல்போட, to give one a beating.

வின்சுலோ
  • [pṭaiyl] ''s.'' An offering நிவேதனப் பொருள். 2. [''in burlesque, prov.'' படையன்.] A beating, அடிக்குமடி. ''(c.)'' படையல்போடுதல். Giving one a beating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < படை-. (W.) 1.Offering; நிவேதனவுணவு. 2. Beating, used inburlesque; அடிக்கும் அடி. படையல் போட்டான்.