பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதையல் ; மிகுதியாய்த் தேடிய பொருள் ; நிகழ்வது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நிகழ்வது. படுபொரு ளுணர்ந்தவப் பரமன் (கம்பரா. திருவவ.7). 3. That which happens;
மிகுதியாய்த் தேடிய பொருள். இடுபொருளாயினும் படுபொருளாயினும் (சிலப்.23,128). 2. Amassed wealth,
புதையல். படுபொருள் வௌவிய பார்ப்பான் (சிலப்.23,102). 1. Buried treasure;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < படு- +. 1.Buried treasure; புதையல். படுபொருள் வெளவியபார்ப்பான் (சிலப். 23, 102). 2. Amassed wealth;மிகுதியாய்த் தேடிய பொருள். இடுபொருளாயினும் படுபொருளாயினும் (சிலப். 23, 128). 3. That whichhappens; நிகழ்வது. படுபொரு ளுணர்ந்தவப் பரமன்(கம்பரா. திருவவ. 7).