தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில் ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை. 1. Sharing of crops between a landlord and his tenant, the landlord's share varying from 1/6 to 1/2 (R.F.);
  • தானியமாகச் செலுத்தும் கிஸ்தி. 2. Revenue paid in kind (R. F.);

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. baṭāi. 1. Sharingof crops between a landlord and his tenant, thelandlord's share varying from ⅙ to ½ (R. F.);மேல்வாரக்காரர் குடிவாரக்காரரிடமிருந்து மாசூலில்ஆறிலொன்றுமுதல் பாதிவரை பங்குபெறுகை. 2.Revenue paid in kind (R. F.); தானியமாகச்செலுத்தும் கிஸ்தி.