படப்பை
தமிழ் - தமிழ் அகரமுதலி
    தோட்டப்பகுதி ; புழைக்கடை ; பக்கத்திலுள்ள இடம் ; ஊர்ப்புறம் ; நாடு ; மருதநிலத்தூர் ; பசுக்கொட்டில் ; பனங்கொட்டை சேகரித்து உலர்த்தும் கொல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஊர்ப்புறம். அன்னமுங் குயிலும் பயிலுநீள் படப்பை யாத்தினாபுரியை மீண்டடைந்தான் (பாதை. குருகுல. 95). 4. Vicinity or outskirts of a town;
  • புழைக்கடை. எம்படப்பைக் காஞ்சிக்கீழ் (கலித். 108). 2. Backyard;
  • தோட்டக்கூறு. பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32). 1. Garden; enclosed garden;
  • நாடு. (W.) 5. Rural parts, country;
  • மருதநிலத்தூர். (சது.) 6. Agricultural town or village;
  • பசுக்கொட்டில். (W.) 7. Cow-stall;
  • பனங்கொட்டை சேகரித்து உலர்த்துங் கொல்லை. (J.) 8. Enclosure for collecting and drying palmyra fruits;
  • பக்கத்துள்ள இடம். வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை (பெரும்பாண். 126) 3. Adjoining region or locality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a cow-house பசுக்கொட்டில்; 2. a garden, a plantation, கொல்லை; 3. an agricultural town or village, மருத நிலத்தூர்.

வின்சுலோ
  • [pṭppai] ''s.'' Cow stall, பசுக்கொட்டில். 2. A garden, a plantation, கொல்லை. 3. Rural parts, country, நாடு. 4. An agri cultural town or village, மருதநிலத்தூர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. படை-. 1.Garden; enclosed garden; தோட்டக்கூறு. பூவிரிபடப்பைப் புகார்மருங் கெய்தி (சிலப். 6, 32). 2.Backyard; புழைக்கடை. எம்படப்பைக் காஞ்சிக்கீழ்(கலித். 108). 3. Adjoining region or locality;பக்கத்துள்ள இடம். வாழ்முள் வேலிச் சூழ்மிளைப்படப்பை (பெரும்பாண். 126). 4. Vicinity or out-skirts of a town; ஊர்ப்புறம். அன்னமுங் குயிலும்பயிலுநீள் படப்பை யத்தினாபுரியை மீண்டடைந்தான் (பாரத. குருகுல. 95). 5. Rural parts,country; நாடு. (W.) 6. Agricultural town orvillage; மருதநிலத்தூர். (சது.) 7. Cow-stall; பசுக்கொட்டில். (W.) 8. Enclosure for collectingand drying palmyra fruits; பனங்கொட்டை சேகரித்து உலர்த்துங் கொல்லை. (J.)