தமிழ் - தமிழ் அகரமுதலி
    சந்தானம் , தேவதாரம் , கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வமரங்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவர்க்கலோகத்துக்குரிய அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்ற ஐந்து தெய்வமரங்கள். (சூடா.) The five divine trees of svarga or Indra's paradise, viz., aricantaṉam, kaṟpakam, cantānam, pāricātam, mantāram;

வின்சுலோ
  • --ஐந்தரு, ''s.'' Five kinds of trees in the world of Indra, that give what ever is asked; yielding golden flowers, fruits, &c., They are, அரிச்சந்தனம்--கற்பகம் --சந்தானம்--பாரிசாதம்--மந்தாரம்.
  • --பஞ்சதாரு, ''s.'' The five trees in Swerga. See ஐந்தரு, தரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pañcan +. The five divine trees of Svarga or Indra's paradise, viz.aricantaṉam, kaṟpakam, cantānam, pāri-cātam, mantāram; சுவர்க்கலோகத்துக்குரிய அரிசந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம்என்ற ஐந்து தெய்வமரங்கள். (சூடா.)