தமிழ் - தமிழ் அகரமுதலி
    பச்சைப்புல் ; விளைபயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பச்சைப்புல். பசும்புற்றலை காண்பரிது (குறள், 16). 1. Green grass ;
  • விளைபயிர். (பிங்.) 2. Growing crop ;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சட்பம்.

வின்சுலோ
  • ''s.'' Green grass, green sward. 2. (சது.) Growing corn, விளைபயிர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Green grass; பச்சைப்புல். பசும்புற்றலை காண்பரிது(குறள், 16). 2. Growing crop; விளைபயிர். (பிங்.)