தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகம் என்பதனால் குறிக்கப்படும் ஆறு குணங்களை உடைய பெரியார் ; சிவன் ; திருமால் ; தேவன் ; பிரமன் ; புத்தன் ; அருகன் ; சூரியன் ; குரு ; திருமால் அடியாரான முனிவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திருமாலடியாரான முனிவர். பத்தர்களும் பகவர்களும் (திவ். பெரியாழ். 4,9,6). 10. Ascetic devotees of viṣṇu;
  • குரு (பிங்.) 9. Priest;
  • சூரியன். (பிங்.) 8. Sun;
  • திருமால். (பிங்.) 6. Viṣṉu;
  • பிரமன். (பிங்.) 5. Brahmā;
  • பத்தன். (திவா.) 4. Buddha;
  • அருகன். (திவா.) 3. Arhat;
  • தேவன், ஆதி பகவன் முதற்றே யுலகு (குறள், 1). 2. Divine Being, god;
  • . 1. See பகவான்.
  • சிவன். (திவா.) 7. šiva;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the Supreme Being, கடவுள்; 2. Argha, அருகன்; 3. Siva, சிவன்; 4. Vishnu, விஷ்ணு; 5. Brahma. பிரமன்; 6. Buddha, புத்தன்; 7. a guru, குரு. பகவற்பத்தன், one devoted to the deity. பகவற்கீதை, a section of the Mahabarata.

வின்சுலோ
  • [pakavaṉ] ''s.'' The Supreme Being, கட வுள். 2. Argha, அருகன். 3. Siva, சிவன். 4. Vishnu, திருமால். 5. Brahma, பிரமன். 6. Buddha, புத்தன். 7. A guru, குரு; [''ex'' பகம்.] --''Note.'' It is also applied to the regents of the planets, to the gods of the elements, and sometimes to sages, and ''Rishis.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகவான். 1. Seeபகவான், 1. 2. Divine Being, god; தேவன். ஆதிபகவன் முதற்றே யுலகு (குறள், 1). 3. Arhat;அருகன். (திவா.) 4. Buddha; புத்தன். (திவா.) 5.Brahmā; பிரமன். (பிங்.) 6. Viṣṇu; திருமால்.(பிங்.) 7. Šiva; சிவன். (திவா.) 8. Sun; சூரியன்.(பிங்.) 9. Priest; குரு. (பிங்.) 10. Asceticdevotees of Viṣṇu; திருமாலடியாரான முனிவர்.பக்தர்களும் பகவர்களும் (திவ். பெரியாழ். 4, 9, 6).