தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வடமொழிப் பகவற்கீதையைப் பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச் செய்த ஞானநூல். 2. A translation of the same in Tamil verse, by Paṭṭa¢ṉār;
  • அருச்சுனன்பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும் மகாபாரத்தில் அடங்கியதுமான வடமொழி ஞான நூல். 1. A section of 18 chapters in the Mahābhārata, containing the sacred instruction of Krṣṇa to Arjuna;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Bhagavat-gītā. 1. A section of 18 chapters in theMahābhārata, containing the sacred instructionof Kṛṣṇa to Arjuna; அருச்சுனன்பொருட்டுக் கண்ணபிரான் உபதேசித்ததும் 18-அத்தியாயமுடையதும்மகாபாரதத்தில் அடங்கியதுமான வடமொழி ஞானநூல். 2. A translation of the same in Tamilverse, by Paṭṭaṉār; வடமொழிப் பகவற்கீதையைப்பட்டனார் தமிழில் மொழிபெயர்த்துச்செய்த ஞானநூல்.