தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகற்பொழுது செய்யும் சூரியன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • (பகற்பொழுதைச் செய்பவன்) சூரியன் பையுணோய் கூரப் பகல்செய்வான் போய்விழ (சிலப், 7, 50) . Sun, as day-maker

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பகல்+. Sun, as day-maker; [பகற்பொழுதைச் செய்பவன்] சூரியன். பையுணோய் கூரப் பகல்செய்வான்போய்விழ (சிலப். 7, 50).