தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிளறுதல் ; முகத்தல் ; குடைந்தெடுத்தல் ; துருவி விசாரித்தல் ; சிறுகத் திருடுதல் ; பயிரைக் கிள்ளுதல் ; ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிளறுதல். (பிங்.) 1.To stir, dig up, grub up, root out;
  • பயிரைக் கிள்ளுதல் 6. To pluck, as ears of grain;
  • ஒரு தொழிலைச் சிறிது சிறிதாகச் செய்தல் ஏன் நோண்டிக் கொண்டிருக்கிறாய்? (W.) 7. To do a thing little by little;
  • துருவி விசாரித்தல் நோண்டிநோண்டிக் கேட்றான் 4. To enquire minutely, endeavour to draw out by repeated questions, pump one;
  • குடைந்தெடுத்தல் 3.To pick off,as a scab of an ulcer. to pick out, as wax from the ear;
  • நொள். முகத்தல் (திவா.) 2.cf. To bale out, scoop out;
  • . 5. To pilfer; சிறுகத்திருடுதல்

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. cf. தோண்டு-.[M. nōṇṭuka.] 1. To stir, dig up, grubup, root out; கிளறுதல். (பிங்.) 2. cf. நொள்-. Tobale out, scoop out; முகத்தல். (திவா.) 3. Topick off, as a scab of an ulcer; to pick out, aswax from the ear; குடைந்தெடுத்தல். 4. Toenquire minutely, endeavour to draw out byrepeated questions, pump one; துருவி விசாரித்தல். நோண்டிநோண்டிக் கேட்கிறான். (W.) 5. Topilfer; சிறுகத்திருடுதல். (W.) 6. To pluck, asears of grain; பயிரைக் கிள்ளுதல். (J.) 7. To doa thing little by little; ஒருதொழிலைச் சிறிதுசிறிதாகச் செய்தல். ஏன் நோண்டிக்கொண்டிருக்கிறாய்?(W.)