தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒர் உயிர்மெய்யெழுத்து (ந்+ஒ) ; துன்பம் ; நோய் ; மென்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The compound of ந் and ஒ.
  • துன்பம். (தொல்.எழுத்.72.) நொவ்வுற லெய்தி (கந்தபு. திருவவ. 39). 1. Pain, distress, suffering;
  • நோய். (W.) 2. Disease, sickness;
  • நொய்ம்மை. (திவா.) நொப்புணைவலியா (பெருங். உஞ்சைக். 53, 3). 3. Lightness, slenderness ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pain, distress, துன்பம்; 2. disease, நோய்.
  • v. i. (only the impevative is used, afflict, be afflicted.

வின்சுலோ
  • [no ] . A letter compounded of ந் and ஒ.
  • [no] ''v. [imperative, which alone is used.]'' Afflict, be afflicted. 2. ''s.'' (சது.) Pain, distress, suffering, துன்பம். 3. Disease, sickness, நோய்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of ந் and ஒ.
  • n. [K. M. .] 1. Pain, distress, suffering; துன்பம். (தொல். எழுத். 72.)நொவ்வுற லெய்தி (கந்தபு. திருவவ. 39). 2. Disease, sickness; நோய். (W.) 3. Lightness,slenderness; நொய்ம்மை. (திவா.) நொப்புணைவலியா (பெருங். உஞ்சைக். 53, 3).