தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிகழ்ச்சி ; உடன்பாடு ; கொடுத்தல் ; வேண்டுகை ; எதிர்தல் ; பொருதல் ; சரிந்து விழுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எதிர்கை. வஞ்சனிராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன்வதை. 183), 5. Opposing;
  • பொருகை. (W.) 6. Fighting;
  • சரிந்து விழுகை. (யாழ். அக.) 7. Dropping;
  • கொடுக்கை. 3. Giving;
  • வேண்டுகை. (W.) 4. Soliciting;
  • உடன்பாடு. (யாழ். அக.) 2. Consent;
  • சம்பவம். 1. Happening;

வின்சுலோ
  • ''v. noun.'' Happening, fronting, opposing, fighting. 2. Giving, vowing, 3. Soliciting, &c., ''as the verb.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < நேர்-. 1. Happening;சம்பவம். (W.) 2. Consent; உடன்பாடு. (யாழ்.அக.) 3. Giving; கொடுக்கை. 4. Soliciting;வேண்டுகை. (W.) 5. Opposing; எதிர்கை. வஞ்சனிராமனை நேர்வுறா (கம்பரா. இராவணன்வதை. 183).6. Fighting; பொருகை. (W.) 7. Dropping;சரிந்து விழுகை. (யாழ். அக.)