தமிழ் - தமிழ் அகரமுதலி
    தானாக ; காட்சியாக ; உண்மையாய் ; முழுமையும் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முழுமையும் அகவாயிலுள்ளது நேராகப்போனவாறே (ஈடு, 4, 4,10). 4. Completely;
  • பிறர் மூலமாகவன்றிச் சுயமாக. 1. Directly, in person;
  • பிரத்தியட்சமாக. 2. Before one's eyes, in sight;
  • உண்மையாய். Colloq. 3. Honestly, straightforwardly;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adv. < id. +. 1. Directly,in person; பிறர் மூலமாகவன்றிச் சுயமாக. 2.Before one's eyes, in sight; பிரத்தியட்சமாக. 3.Honestly, straightforwardly; உண்மையாய்.Colloq. 4. Completely; முழுமையும். அகவாயிலுள்ளது நேராகப் போனவாறே (ஈடு, 4, 4, 10).