தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈரற்குலை ; மார்பு ; இதயம் ; மார்புக்குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஈரர்குலை (யாழ். அக.) 3. Viscera, entrails;
  • மார்புக்குழி. (J.) 4. Pit of the stomach;
  • இருதயம். Loc. 2. Heart;
  • மார்பு. (W.) 1. Breast, chest;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரற்குலை.

வின்சுலோ
  • ''s. [local.]'' The breast; thorax. 2. The pit of the stomach.
  • --நெஞ்சாங்கொழுந்து, ''s.'' The viscera. 2. See குலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Breast, chest; மார்பு. (W.) 2. Heart; இருதயம். Loc. 3. Viscera, entrails; ஈரற்குலை. (யாழ்.அக.) 4. Pit of the stomach; மார்புக்குழி. (J.)