தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலக்கணம் முதலியன அமைதற்குரிய அகவல்வகை ; சூத்திர யாப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல்வகை. (திவா.) A kind of akaval metre, adapted to treatises of instruction;

வின்சுலோ
  • ''s.'' The நூற்பா verse.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< நூற்பா +. A kind of akaval metre, adapted to treatises of instruction; இலக்கணம் முதலிய அமைதற்குரிய அகவல்வகை. (திவா.)